ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் எனும் மாபெரும் உலக சாதனை கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று கவிதையினை அரங்கேற்றம் செய்த நமது கல்வியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி ஆ.லாவண்யா அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

  • Date 06/07/2023 - 06/07/2023
  • Time 09:00 - 17:00
  • Vanue Vijayamangalam,Tirupur Dt. Tamilnadu