காமராஜரின் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளினை முன்னிட்டு கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்றவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

  • Date 15/09/2023 - 15/09/2023
  • Time 09:00 - 18:00
  • Vanue Vijayamangalam,Tirupur Dt. Tamilnadu